முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைந்து அட்டகாசம்…!

10 view
முல்லைத்தீவு விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (08) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளது.  03 யானைகள் தமது தோட்டத்தில் உட்புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த வத்தகப் பழங்கள் மற்றும் 100ற்கும் மேற்பட்ட வாழை மரங்கள்  என்பனவற்றை சேதமாக்கியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் யானை வேலிகள் போடப்படும் வேலைகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் […]
The post முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைந்து அட்டகாசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース