மைத்திரிக்கு தொடரும் தடை – நீதிமன்றம் இன்று உத்தரவு..!
11 view
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் பதில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை வரும் […]
The post மைத்திரிக்கு தொடரும் தடை – நீதிமன்றம் இன்று உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரிக்கு தொடரும் தடை – நீதிமன்றம் இன்று உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
