கிண்ணியா கிராம உத்தியோகத்தர் நியமன அநீதி தொடர்பாக பிரதி அமைச்சருடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்..!!
13 view
தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அசோக பிரியந்தவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். நேற்று பாராளுமன்றத்தில் பிரதியமைச்சரைச் சந்தித்து இவ்வேண்டுகோளை அவர் முன்வைத்தார். கிராம உத்தியோகத்தர் நிமயனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நியமனம் பெறும் எண்ணிக்கையினரை […]
The post கிண்ணியா கிராம உத்தியோகத்தர் நியமன அநீதி தொடர்பாக பிரதி அமைச்சருடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா கிராம உத்தியோகத்தர் நியமன அநீதி தொடர்பாக பிரதி அமைச்சருடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.