இனிப்பு கலந்த பானங்களை பருகவேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
8 view
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் எனவும், செயற்கை இனிப்பு பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார். வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது […]
The post இனிப்பு கலந்த பானங்களை பருகவேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனிப்பு கலந்த பானங்களை பருகவேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.