மல்லாகத்தில் அனுமதியின்றி இயங்கிய கொல்களம் சீல் வைப்பு..!!
6 view
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார பிரிவினருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அங்கிருந்து […]
The post மல்லாகத்தில் அனுமதியின்றி இயங்கிய கொல்களம் சீல் வைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மல்லாகத்தில் அனுமதியின்றி இயங்கிய கொல்களம் சீல் வைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
