அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..!!
7 view
யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மத ஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து […]
The post அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.