மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்! – பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
6 view
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு […]
The post மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்! – பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்! – பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.