வவுனியாவில் தீவிரமடைந்த குடும்ப தகராறு…! மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்…!நடந்தது என்ன?
6 view
வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (06) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர் கிராமத்திலே இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் அமைந்துள்ள இறந்தவரின் வீட்டில் மாமனார், மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இக்கைகலப்பின் போது மருமகன் மற்றும் […]
The post வவுனியாவில் தீவிரமடைந்த குடும்ப தகராறு…! மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்…!நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தீவிரமடைந்த குடும்ப தகராறு…! மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்…!நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.