யாழ்.போதான வைத்தியசாலையை பற்றி தவறான பரப்புரைகளை நிறுத்துங்கள்! தனிநபர் கருத்துக்களால் பாதிக்கப்படும் ஏழை நோயாளர்கள்
7 view
அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் இணையப் பதிவுகளிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். குறிப்பாக வைத்தியசாலையில் தினமும் நடக்கும் சம்பவங்களை இணையத்தளங்களில் நேரடியாக பதிவிடும் பொழுது வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் நம்பிக்கை குறையும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை நோயாளிகளேயாகும். இது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதப்படவேண்டும். நாங்கள் தினமும் […]
The post யாழ்.போதான வைத்தியசாலையை பற்றி தவறான பரப்புரைகளை நிறுத்துங்கள்! தனிநபர் கருத்துக்களால் பாதிக்கப்படும் ஏழை நோயாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.போதான வைத்தியசாலையை பற்றி தவறான பரப்புரைகளை நிறுத்துங்கள்! தனிநபர் கருத்துக்களால் பாதிக்கப்படும் ஏழை நோயாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.