பச்சைக் கிழங்குகளில் நச்சுத்தன்மை – இலங்கை மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை
9 view
பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் என்பது தவறான கருத்து என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ, மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின் போது சூரிய ஒளி படுவதனாலோ ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் […]
The post பச்சைக் கிழங்குகளில் நச்சுத்தன்மை – இலங்கை மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பச்சைக் கிழங்குகளில் நச்சுத்தன்மை – இலங்கை மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
