பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு…! கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
11 view
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2.5 தொடக்கம் 3.0 மற்றும் அலையின் கால அளவு 12 தொடக்கம் 16 வினாடிகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
The post பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு…! கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு…! கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
