கற்பிட்டியில் ஒருதொகை பீடி இலைகள் மீட்பு..!!
32 view
கற்பிட்டி – உச்சமுனை கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் குறித்த கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன. உச்சமுனை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட உரமூடைகளை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர். இதன்போது, 04 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 120 கிலோ கிராம் […]
The post கற்பிட்டியில் ஒருதொகை பீடி இலைகள் மீட்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் ஒருதொகை பீடி இலைகள் மீட்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
