இந்தியா – இலங்கை இடையில் மீண்டும் கப்பல் சேவை – வெளியான அறிக்கை..!
5 view
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் 13ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. குறித்த அறிவிப்பை இந்திய உயர்ஸ்தானிகரகம் இன்று வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து ‘IndSri Ferry Services’ என்ற தனியார் இயக்குனாரால் இந்த படகுச் சேவை இயக்கப்படவுள்ளது. இந்த சேவையை, மலிவு விலையில் வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவை 1 வருட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் […]
The post இந்தியா – இலங்கை இடையில் மீண்டும் கப்பல் சேவை – வெளியான அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா – இலங்கை இடையில் மீண்டும் கப்பல் சேவை – வெளியான அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
