தந்தை வெளிநாட்டில்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தாய்..! 16 வயது மகன் மாயம்! – யாழில் பரபரப்புச் சம்பவம்
10 view
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன. அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (3) அருகிலுள்ள […]
The post தந்தை வெளிநாட்டில்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தாய்..! 16 வயது மகன் மாயம்! – யாழில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தந்தை வெளிநாட்டில்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தாய்..! 16 வயது மகன் மாயம்! – யாழில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.