நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கானபுரட்சிகர வேலைத்திட்டம்! ஜனாதிபதி
20 view
நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “மரபுரிமை” வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த அரங்கில் இருக்கும் அனைவரும் அனுமதி பத்திரங்களுடன் மாத்திரமே வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வெளியேறும் போது காணி […]
The post நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கானபுரட்சிகர வேலைத்திட்டம்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கானபுரட்சிகர வேலைத்திட்டம்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
