போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை…! வெளியான அறிவிப்பு…!
12 view
போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய […]
The post போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை…! வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை…! வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
