ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்…! யாழில் வெடித்தது போராட்டம்…!
13 view
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(03) மாலை 3 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கோசங்களை எழுப்பினர். அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை […]
The post ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்…! யாழில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்…! யாழில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
