குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விசேட அறிக்கை

44 view
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1 அல்லது 2 ஆம் திகதி எந்தவிதமான அறிவித்தலையும் வெளியிடவில்லை என அவர் அந்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அவை பொய்யான செய்திகள் எனவும் அந்த விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விசேட அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース