எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
24 view
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மரபுரிமை வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒரே நேரத்தில் தீர்வு […]
The post எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.