நாளை நாட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவு அதிக வெப்பம் உணரப்படும்.!

28 view
பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் நாளை (03) காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post நாளை நாட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவு அதிக வெப்பம் உணரப்படும்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース