கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடி…! இரு தமிழர்கள் கைது…!
13 view
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 04 ஆம் திகதி டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான குற்ற விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் குற்றப்பிரிவினரால் ஒரு ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி […]
The post கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடி…! இரு தமிழர்கள் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடி…! இரு தமிழர்கள் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
