தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி..!!
56 view
தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் க.குகன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஶ்ரீ பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தனர். பொது வேட்பாளர் என்பது ரணில் அவர்களுக்கு இரண்டாவது […]
The post தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.