மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்…! பொலிஸார் அதிரடி நடவடிக்கை…!
15 view
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்றைய தினம்(02) முடக்கப்பட்டுள்ளது மன்னார் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள், சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே […]
The post மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்…! பொலிஸார் அதிரடி நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்…! பொலிஸார் அதிரடி நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.