யாழ்.புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடு…! நிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணி…!
19 view
யாழ் புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் மதியமளவில் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன. இதனையடுத்து குறித்த கிடங்கு […]
The post யாழ்.புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடு…! நிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடு…! நிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
