14 வயது சிறுமியுடன் இரண்டு மாதங்கள் வாழ்க்கை – 18 வயது இளைஞன் அதிரடிக் கைது
10 view
14 வயதுடைய சிறுமி ஒருவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞனும் அவருக்கு உதவிய மேலும் மூவரையும் அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இரவு முதல் 14 வயதுடைய தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான பொலிஸ் விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று பொலிஸ் நிலையத்திற்கு தனது […]
The post 14 வயது சிறுமியுடன் இரண்டு மாதங்கள் வாழ்க்கை – 18 வயது இளைஞன் அதிரடிக் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 14 வயது சிறுமியுடன் இரண்டு மாதங்கள் வாழ்க்கை – 18 வயது இளைஞன் அதிரடிக் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.