சம்பளத்தை அதிகரிக்க முடியாது..! நீதிமன்றை நாடும் பெருந்தோட்ட கம்பனிகள்…!
21 view
அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார். இதன்படி, நாளாந்த சம்பளம் […]
The post சம்பளத்தை அதிகரிக்க முடியாது..! நீதிமன்றை நாடும் பெருந்தோட்ட கம்பனிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பளத்தை அதிகரிக்க முடியாது..! நீதிமன்றை நாடும் பெருந்தோட்ட கம்பனிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
