கற்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!
27 view
கற்பிட்டி – முகத்துவாரம் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர். புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் கூட்டாக சேர்ந்து குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன. முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட உரமூடைகளை சோதனை செய்துள்ளனர். இதன்போது, 39 உர மூடைகளில் […]
The post கற்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
