போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலையில் வழக்கு தாக்கல்
8 view
போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம் செய்கையில், மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். குறித்த […]
The post போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலையில் வழக்கு தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலையில் வழக்கு தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
