தொலைபேசியில் ஆபாச உரையாடல்கள்; இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
34 view
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது. இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என பொய்யான தகவல்களை தெரிவித்து பலரை ஏமாற்றியுள்ளார். 2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பெண்களுடன் தொடர்பு கொண்டு தகாத முறையில் உரையாடியதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு […]
The post தொலைபேசியில் ஆபாச உரையாடல்கள்; இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொலைபேசியில் ஆபாச உரையாடல்கள்; இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.