மே தினத்தன்று இதற்கெல்லாம் தடை..! மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
12 view
மே தினக் கொண்டாட்டங்களில் காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார். இது, நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார். மே தினப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு […]
The post மே தினத்தன்று இதற்கெல்லாம் தடை..! மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே தினத்தன்று இதற்கெல்லாம் தடை..! மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
