பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம்
5 view
பதுளை மாவட்டத்தின் கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல வெல்லவாய வீதிக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் செலுத்தியதுடன், மேலும் குறித்த சம்பவ இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உத்தரவிட்டார். மேலும், எதிர்காலத்தில் குறித்த பகுதியில் ஏற்படும் மண்சரிவு அபாயங்களை தடுப்பதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு […]
The post பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
