நாட்டில் மீண்டும் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம்
10 view
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிராக இருந்த கறுவாச் செய்கையை பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (28) இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். “சிலோன் டீ” என்ற பெயரை […]
The post நாட்டில் மீண்டும் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் மீண்டும் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
