வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்
20 view
சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் இளைய உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த வாகன […]
The post வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
