வடக்கில் தகுதியற்றவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கல்வியை அழிக்க முயற்சி…!தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு…!
6 view
வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்படி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கல்வியில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. […]
The post வடக்கில் தகுதியற்றவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கல்வியை அழிக்க முயற்சி…!தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் தகுதியற்றவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கல்வியை அழிக்க முயற்சி…!தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.