19 வயது கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி..!samugammedia

5 view
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 14 வயதான சமோதி பிரபோதா தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.  இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் 14 வயதான சமோதி பிரபோதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி 48.4 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடிய இங்கிலாந்து இளம் மகளிர் அணியால் 23.3 ஓவர்களில் 118 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.  அதற்கமைய இலங்கை இளையோர் மகளிர் அணி 108 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post 19 வயது கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース