ஹட்டன் நகரில் குவிந்து கிடக்க்கும் பிலாஸ்டிக் குப்பைகள்..!!
20 view
ஹட்டன் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பிலாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக நகரைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் உக்கும் உக்கா பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் செல்லும் வழிப்போக்கர் கள் மூக்கை மூடிக் கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது. சில நேரங்களில் பொலித்தீன் பிலாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே தீ வைக்க படுவதையும் காண கூடியதாக உள்ளது. அதேபோல் ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிப்பறைக்காக கட்டப் பட்ட குழியில் இருந்து கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது அதனால் அப் பகுதியில் துர் நாற்றம் வீசுவதை காண கூடியதாக உள்ளது. இந்த இரு வேறு பிரச்சினை சம்பந்தமாக நகர சபை செயலாளர் திரு.பண்டாரவிடம் தொலைபேசி மூலம் வினவிய போது ஹட்டன் நகர சபைக்கு குப்பை கொட்ட முரையான இடம் அரசாங்கம்…
The post ஹட்டன் நகரில் குவிந்து கிடக்க்கும் பிலாஸ்டிக் குப்பைகள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டன் நகரில் குவிந்து கிடக்க்கும் பிலாஸ்டிக் குப்பைகள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
