‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை பேருந்து வண்டி அன்பளிப்பு!

6 view
பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல எனவும்,மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப் பழகியதே தவிர, அதிகாரம் இல்லாத போது மக்களுக்காக சேவை செய்ய நம் நாடு பழக்கப்படவில்லை எனவும்,இது சம்பிரதாய கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம் எனவும்,முறைமை மாற்றத்தை கோருபவர்களுக்கு இது மிகவும் வெற்றிகரமான முறைமை மாற்றமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நாட்டில் சுகாதாரத் துறைக்கு,கல்வித் துறைக்கு,இதுபோன்ற பணியை வேறு எந்த எதிர்க்கட்சியும் செய்யவில்லை எனவும், நாட்டை வக்குரோத்தாக்கி நாட்டுக்கு எந்த ஒரு பணியையும் ஆளும் கட்சி செய்வதாக இல்லை எனவும்,ஏதேனும் ஒரு தருவாயில்,தற்போதைய எதிர்க்கட்சியிடம் மக்கள் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தால், மூச்சு,பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் போன்று எமது நாட்டின் நிதிப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்து வைப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (28) தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா…
The post ‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை பேருந்து வண்டி அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース