இன்று விசேட அரச விடுமுறை!
13 view
இன்று திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வருட கிறிஸ்மஸ் தினம் வார விடுமுறை தினமான நேற்று 25 ஆம் திகதி இடம்பெற்றது. இதனால் இன்று (26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளும் இன்றைய தினம் இடம்பெறாது என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
The post இன்று விசேட அரச விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று விசேட அரச விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
