வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கும் கொரோனா!
26 view
உலக நாடுகள் பலவற்றில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூதுவர் வைத்தியர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.
The post வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கும் கொரோனா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கும் கொரோனா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.