அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!
12 view
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.
The post அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.