அரநாயக்க விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிப்பு – 13 பேர் காயம்!
11 view
அரநாயக்க – செலாவ பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அரநாயக்க மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
The post அரநாயக்க விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிப்பு – 13 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரநாயக்க விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிப்பு – 13 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.