ஈ.பி.டி.பியும் எதிர்ப்பு: யாழ். மாநகரசபை முதல்வருக்கு நெருக்கடி!
13 view
யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (20) மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே பாதீட்டினை எதிர்த்து வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் இரண்டு பாதீடுகள் தோற்கடிக்கப்பட்டமையினால் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்ற […] The post ஈ.பி.டி.பியும் எதிர்ப்பு: யாழ். மாநகரசபை முதல்வருக்கு நெருக்கடி! appeared first on Tamilwin Sri Lanka.
The post ஈ.பி.டி.பியும் எதிர்ப்பு: யாழ். மாநகரசபை முதல்வருக்கு நெருக்கடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பியும் எதிர்ப்பு: யாழ். மாநகரசபை முதல்வருக்கு நெருக்கடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
