யாழ். பல்கலைக்கழகத்தில் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
17 view
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதாவது கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இதுவரையான காலப் பகுதிக்குள் 16 மாணவர்களுக்குப் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம், விஞ்ஞானபீடம் ஆகியவற்றில் தலா 4 மாணவர்களுக்கு ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடையும் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் விடுதிகளில் […] The post யாழ். பல்கலைக்கழகத்தில் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை! appeared first on Tamilwin Sri Lanka.
The post யாழ். பல்கலைக்கழகத்தில் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பல்கலைக்கழகத்தில் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
