இந்தாண்டு 31,342 சோதனைகள், கைதுகள் கலால் திணைக்களத்தினால் முன்னெடுப்பு
11 view
2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வரை பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 31,342 சோதனைகள் மற்றும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் 25,024 சோதனைகளும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டத்துடன் தொடர்புடைய 4,881 சோதனைகளும், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்துடன் தொடர்புடைய 1,437 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கலால் சட்டத்தின் […] The post இந்தாண்டு 31,342 சோதனைகள், கைதுகள் கலால் திணைக்களத்தினால் முன்னெடுப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்தாண்டு 31,342 சோதனைகள், கைதுகள் கலால் திணைக்களத்தினால் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தாண்டு 31,342 சோதனைகள், கைதுகள் கலால் திணைக்களத்தினால் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
