பிரபாஸ் படத்தில் இணையும் சஞ்சய் தத்!

14 view
கேஜிஎப்- 2 படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு முதல் படமே அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது அதையடுத்து விஜய் நடிக்கும் 67வது படத்தின் மூலம் தமிழில் நடிக்க உள்ள அவர், அடுத்து தெலுங்கில் தனுஷ் நடிக்கும் படத்திலும் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் நடக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் சஞ்சய் தத் வில்லன் அல்லாமல் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ஆதிபுருஸ், சலார் படங்களைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மாருதி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
The post பிரபாஸ் படத்தில் இணையும் சஞ்சய் தத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース