பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!
6 view
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
The post பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
