சிறுவனிடம் பந்தால் எறிவாங்கிய சஜித் பிரேமதாச
6 view
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளையாட்டு மற்றும் இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மக்கள் சந்திப்பு,கூட்டங்கள் என எங்கு சென்றாலும் மேடையில் பாடல் பாடுவதும்,மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவது என இளைஞராக மாறி விடுவார்.இந்த நிலையில் மஹரகம மத்திய வித்தியாலய சிறுவர்களுடன் அண்மையில் சஜித் பிரேமதாச கிரிக்கெட் விளையாடியுள்ளார்.இதன் போது குறித்த சிறுவன் வீசிய பந்தில்,விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
The post சிறுவனிடம் பந்தால் எறிவாங்கிய சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவனிடம் பந்தால் எறிவாங்கிய சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
