44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்: கின்னஸ் சாதனை 75 வயது நபர்
14 view
இதுவரை 11 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை பார்த்ததற்கான புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் பிரேசிலை சேர்ந்த டேனியல் என்ற 75 வயது முதியவர் 1978 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை தொடரை பார்க்க ஆரம்பித்தார் டேனியல் ஸ்ப்ரூசி. அப்போது முதல் 11 கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை விடாமல் பார்த்து ரசித்து வந்திருக்கிறார். இதன்மூலம் மிக அதிகமான ஃபிஃபா உலகக்கோப்பை தொடர்களை பார்த்த நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேனியல். The post 44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்: கின்னஸ் சாதனை 75 வயது நபர் appeared first on Tamilwin Sri Lanka.
The post 44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்: கின்னஸ் சாதனை 75 வயது நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்: கின்னஸ் சாதனை 75 வயது நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
