வட மாகாண ஓட்ட போட்டியில் வவுனியா மாணவன் சாதனை!
7 view
வவுனியா,டிச 18 வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாவது இடத்தினையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தினையும் மாணவன் சசிகுமார் டனுசன் பெற்றுள்ளார். வட மாகாண விளையாட்டு விழா 2022 யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று (18.12.2022) காலை இடம்பெற்ற 1500மீற்றர் ஓட்டப்போட்டியில் 4 நிமிடங்கள் 37.00 செக்கன்களில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் முதலாவது இடத்தினை […] The post வட மாகாண ஓட்ட போட்டியில் வவுனியா மாணவன் சாதனை! appeared first on Tamilwin Sri Lanka.
The post வட மாகாண ஓட்ட போட்டியில் வவுனியா மாணவன் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண ஓட்ட போட்டியில் வவுனியா மாணவன் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
