சடுதியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை!
7 view
கடந்த வாரத்தை விட உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29 டொலராகவும், பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் 79.4 டொலராகவும் பதிவாகியுள்ளது.
The post சடுதியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சடுதியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.